Back

Technical analysis online webinar - தமிழில்

A holder with MBA (Finance and Marketing) from Gnanam School of Business, Thanjavur         (One of the top business school in TAMILNADU) and BBA from SRM UNIVERSITY, Chennai.5 years of experience in trading.6 months work experience from ICICI SECURITIES as an Senior Relationship Manager.6 months work experience from ONLY4RENTAL as an ASSISTANT MANAGER ( Brand & Advertising).Past 2 years working as an Assistant professor. Teaching Security Analysis & Portfolio Management subject to MBA students. And also teaching SAPM to some colleges in TAMILNADU as an Guest faculty.Completed NISM RESEARCH ANALYST EXAM and MUTUAL FUND DISTRIBUTOR EXAM

Making consistent profits in option selling both (positional and expiry day)

Taking one to one webinar for every Sunday regarding technical analysis.

யாரெல்லாம் தங்களுடை பணத்தையும் ஓய்வு நேரத்தையும்  பயன்படுத்தி வருமானத்தை ஈட்ட நினைக்கிறார்களோ  அவர்களுக்கு இந்த வகுப்பு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். . எளிமையான டெக்னிக்கள் அனலிசிஸ்ஸை,வாரம்  மற்றும் தின வரைபடத்தில் பயன்படுத்தி எப்படி லாபம்  ஈட்டுவது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த வகுப்பில் நீங்கள்

  • ட்ரெண்ட்  அனாலிசிஸ்
  • சப்போர்ட் அண்ட் ரெசிஸ்டன்ஸ்
  • மூவிங் ஆவெரேஜ்
  • ஆப்ஷன்
  • இன்வெஸ்டிங்  யுக்திகள் etc………
  • வெற்றிகரமான பகுதிநேர டிரேடிங் செய்வது எப்படி?
  • வாரம்  மற்றும் தின வரைபடத்தின் நன்மைகள் ?
  • பேட்டனை தெரிந்து கொள்வது எப்படி?
  • டார்கெட்டை எங்க வைக்க வேண்டும்  ?
  • கன்பர்மேஷன்   எங்க எடுப்பது ?
  • தவறான சிக்னல் காட்டும் நேரத்தில் எப்படி டிரேட் செய்வது?

Price : Rs.660

Date  : Monthly Once

Time : 2 to 5pm

Extra benefits

  1. You will get technical analysis and pattern analysis recorded courses in tamil at free of cost worth Rs.2400 ( check with tickastock.com )
  2. Get free doubt sessions
  3. 1year customer support