INTRODUCTION
டெக்னிக்கள் அனாலிசிஸ் பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட எளிதான வழி. இந்த பாடத்திட்டத்தை அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.ரெண்ட்லைன் அனாலிசிஸ் என்பது டெக்னிக்கள் அனாலிஸில் ஒரு பகுதி.
ட்ரெண்ட்லைன் அனாலிசிஸ் என்பது நல்ல லாபம் மற்றும் அனைவராலும் எளிமையாகவும் பயன்படுத்த கூடியது.ட்ரெண்ட்லைன் அனாலிசிஸ் என்பது பங்கு சந்தை மட்டுமின்றி அணைத்து விதமான சந்தைக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ட்ரெண்ட்லைன் உடன் சில வழிமுறைகளை பயன்படுத்தி இன்னும் லாபகரமாக டிரேடிங் செய்வது எப்படி என்பதை இந்த வகுப்பில் புரிந்துகொள்வீர்கள்.
OBJECTIVE
- இந்த கோர்ஸ் முழுக்க முழுக்க டிரேடிங்ஐ பிசினெஸ்ஸாக எடுப்பவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
- இந்த பாடநெறி முக்கியமாக சரியான காரணம் அல்லது அனாலிசிஸ் இல்லாமல் சந்தையில் நுழைந்து வெளியேறும் நபர்களுக்கானது.
- இந்த பாடநெறி பங்கு பற்றிய முழுமையான அனாலிசிஸ் வழங்கும்.
BENEFITS
- இந்த கோர்ஸ் முடிவில் அனைவராலும் ட்ரெண்ட்லைன் அனாலிசிஸ் பயன்படுத்தி நல்ல லாபம் ஈட்ட முடியும்.
- இந்த கோர்ஸ் மிகவும் எளிமையான முறையில் உருவாக்கியுள்ளோம் மற்றும் நல்ல தெளிவு பெற சிறந்த எடுத்துக்காட்டுக்களையும் இதனுடன் இணைத்துள்ளோம்.
TOPICS COVERED
- டெக்னிக்கள் அனாலிசிஸ் அடிப்படைகள்
- சார்ட் வகைகள்
- பொருத்தமான எடுத்துக்காட்டுடன் ட்ரெண்ட் அனாலிசிஸ்
- ட்ரெண்ட்லைன் வகைகள்
- ட்ரெண்ட்லைன் வரையும் முறை & எடுத்துக்காட்டு
- ட்ரெண்ட்லைன் சப்போர்ட் அண்ட் ரெசிஸ்டன்ஸ்
- தவறான சிக்னல் என்பதை அறியும் முறை
- பேட்டர்ன் அனாலிசிஸ்
- ட்ரெண்ட் சேனல்
INTENDED PARTICIPANTS
- பங்குச் சந்தையில் வெற்றிகரமான வர்த்தகராக இருக்க விரும்பும் நபர்
- டிரேடிங்ஐ பிசினெஸ்ஸாக எடுக்க நினைப்பவர்
- பகுதி நேர டிரேடிங் செய்ய நினைப்பவர்
Course Features
- Lectures 22
- Quizzes 0
- Duration 1.5 HOURS
- Skill level All levels
- Language தமிழ்
- Students 139
- Assessments Yes
-
Venkat
Very good
Useful for learners
1 Comment
Very good course for learners