OVERVIEW
டெக்னிக்கள் அனாலிசிஸ் என்பது பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட ஒரு எளிதான வழி. இந்த பாடத்திட்டம் அனைவராலும் புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தின் முடிவில் பங்குச் சந்தையில் எப்போது நுழைந்து வெளியேற வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.
OBJECTIVE
இந்த பாடத்திட்டம் முக்கியமாக சரியான காரணம் அல்லது அனாலிசிஸ் இல்லாமல் பங்குச் சந்தையில் நுழைந்து வெளியேறும் நபர்களுக்கானது. இந்த பாடத்திட்டத்தின் முடிவில் பங்குச் சந்தையில் ஒரு பங்கை எப்படி அனாலிசிஸ் செய்வது மற்றும் எப்படி டிரேடிங் செய்வது என்பதையும் கற்று கொள்ள முடியும்.
- How to build own trading setup.
- Probability of success in trading and how to increase the probability of success in trading.
- Technical analysis VS fundamental analysis.
- Basics of chart.
- Types of chart.
- Trend analysis with practical example.
- Support and resistance with practical example.
- Moving average with practical example.
- Best timeframe for intraday and positional with practical example etc…
INTENDED PARTICIPANT
- சமீபத்தில் டிமேட் கணக்கு திறக்கப்பட்ட நபர்.
- பங்குச் சந்தையில் வெற்றிகரமான வர்த்தகராக இருக்க விரும்பும் நபர்.
- சந்தையில் சிறந்த முதலீட்டாளராக இருக்க விரும்பும் நபர்.
Course Features
- Lectures 17
- Quizzes 0
- Duration 780 days
- Skill level All levels
- Students 56
- Assessments Yes
3 Comments
hi