75% recorded class + 25% one to one mentorship program
10 Week PROGRAM
இந்த கோர்ஸின் நோக்கமே வெற்றிகரமான டிரேடர்ஐ உருவாக்குவதுதான். இப்பொழுது உள்ள கால கட்டத்தில் அனைவருக்கும் சேமிக்கும் பழக்கம் இருக்க வேண்டும். வங்கி நிலை வைப்பு வட்டி விகிதம் குறைந்து கொண்டே வருகிறது, அதனால் பல பேர் அவர்கள் பணத்தை மியூச்சுவல் பண்ட்ல் இன்வெஸ்ட் செய்ய தொடங்கிவிட்டனர். ஒரு சில பேர் நேரடியாக பங்குச் சந்தையில் இன்வெஸ்ட் செய்யவும் தொடங்கிவிட்டனர்.
பங்குச் சந்தையில் இன்வெஸ்ட் செய்வது நல்லதுதான், ஆனால் அதில் ரிஸ்க் இருக்கிறது. பங்கு சந்தையில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் மக்கள் பெரும்பாலானோர் அதை முறையாக கற்று கொண்டு செய்வதில்லை அதனால் தான் பல பேர் நஷ்டம் அடைகின்றனர்.
பங்குச் சந்தையில் வெற்றிகரமான டிரேடர் ஆவது என்பது ஒரு நாளில் கற்று கொண்டு செய்யும் வேலையில்லை. இதற்காக நீங்கள் உங்கள் நேரத்தை ஒதுக்க வேண்டும் நீங்கள் எவ்வளவு நாட்கள் மார்க்கெட் உடன் பயணிக்கிறீர்களோ அவ்வளவு அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். இந்த அனுபவமே உங்களை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும். உங்கள் அனுபவம் சரியானதாக இருக்க நீங்கள் முதலில் பங்குச் சந்தை பற்றி கற்று தெரிந்திருக்க வேண்டும்.
இந்த கோர்ஸில் பேசிக்கில் இருந்து அட்வான்ஸ் வரை பங்குச் சந்தை பற்றி உங்களால் கற்று கொள்ள முடியும் .
டிரேடர் ஆவதற்கு நீங்கள் உங்கள் வேலையை விட வேண்டாம் . உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை பயன்படுத்தி நீங்கள் பங்குச் சந்தை பற்றி கற்று கொள்ள முடியும் . இன்ட்ராடே டிரேடிங்ஐ விட பகுதிநேர டிரேடிங் சுலபமானது மற்றும் வெற்றிகரமானது. இந்த கோர்ஸ் உங்களை வெற்றிகரமான பகுதிநேர டிரேடராக உருவாக்கும்.
PROGRAM STRUCTURE
Week 1 : How to build own trading setup (One to One webinar)
Week 2 : Technical analysis recorded class
Week 3 : pattern analysis recorded class
Week 4 : futures and options recorded class
Week 5 : candlestick analysis recorded class
Week 6 : Elliot wave theory recorded class
Week 7 : one to one online webinar (Doubt session)
Week 8 : option selling recorded class
Week 9 : One to One webinar (successful trading strategies)
Week 10 : Money management (One to One webinar)
Course Features
- Lectures 136
- Quizzes 0
- Duration 15 Hours +
- Skill level All levels
- Language தமிழ்
- Students 83
- Assessments Yes
-
Prashanth Srinivasan
Good
Wonderful course very useful -
Aditya
Great learning.
IT'S REALY A VERY NICE COURSE FOR THE TRADERS.... -
Vinayak
Inforamative
very friendly and easy to understand approach, exciting to apply in on chart.