OVERVIEW
டெக்னிக்கள் அனாலிசிஸ் என்பது பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட ஒரு எளிதான வழி. பேட்டர்ன் அனாலிசிஸ் என்பது டெக்னிக்கள் அனாலிஸில் ஒரு பகுதி.
பேட்டர்ன் அனாலிசிஸ் பயன்படுத்தி உங்களால் டார்கெட் பாயிண்ட் கண்டுபிடித்து இன்னும் சுலபமாக டிரேடிங் செய்ய முடியும். இந்த கோர்ஸ் முழுக்க முழுக்க டிரேடிங்ஐ பிசினெஸ்ஸாக எடுப்பவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
OBJECTIVE
பேட்டர்ன் அனாலிசிஸ் மட்டும் பயன்படுத்தி பங்குச் சந்தையில் நல்ல லாபம் ஈட்ட முடியும். பேட்டர்ன் அனாலிசிஸ் உபயோகித்து பிரேக்அவுட் மற்றும் ரிவர்சல் கண்டுபிடித்து அதற்கு ஏற்ப டிரேட் செய்ய வேண்டும். உங்களுக்கு பேட்டனை பயன்படுத்த தெரிந்திருந்தால் மற்ற டிரேடர் காட்டிலும் உங்களால் நல்ல லாபம் ஈட்ட முடியும்.
TOPICS COVERED
- Introduction to pattern analysis
- How to identify false signal in trend analysis
- Confirmation techniques
- Head and shoulder
- Reverse head and shoulder
- Double top and double bottom
- Cup and handle
- Rectangle
- Ascending triangle and descending triangle
- Flag and pennant pattern
- How to identify whipsaws in patterns
- How to fix the target
- Time frame analysis
INTENDED PARTICIPANTS
- டிரேடிங்ஐ பிசினெஸ்ஸாக எடுக்க நினைப்பவர்
- பங்குச் சந்தையில் வெற்றிகரமான வர்த்தகராக இருக்க விரும்பும் நபர்
- பகுதி நேர டிரேடிங் செய்ய நினைப்பவர்
Course Features
- Lectures 22
- Quizzes 0
- Duration 3 Hours
- Skill level All levels
- Language தமிழ்
- Students 101
- Assessments Yes
-
Vignesh
Awesome.
It's amazing and creating a new horizon for a common man to view the stock market. -
Dhinesh
I learned something new.
Excellent content at this price. Something for everyone to learn. -
Aditya
Very well explained
it was nicely explained by instructor and it is very helpful for every beginners.