OVERVIEW
ஆப்ஷன் செல்லிங் என்பது தொடர்ச்சியாக மற்றும் அதிக லாபம் ஈட்ட ஒரு சிறந்த வழி. ஆப்ஷன் செல்லிங்கை பயன்படுத்தி வாரம் (0.5% – 1%) நிலையான வருமானத்தை சம்பாதிக்கலாம். இந்த கோர்ஸில் ஆப்ஷன் செல்லிங்கை
என்றால் என்ன? ஆப்ஷன் செல்லிங்கை பயன்படுத்தி எப்படி லாபம் ஈட்டுவது? என்பதை நீங்கள் கற்று கொள்ளலாம்.
OBJECTIVE
இந்த கோர்ஸ் முழுக்க முழுக்க டிரேடிங்ஐ பிசினெஸ்ஸாக எடுப்பவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். வேலை செய்யும் மக்கள் தங்கள் சேமிப்பு பணத்தை வங்கி வட்டி விகிதத்தை விட அதிகமா சம்பாதிக்க விரும்புவரும் பயன்பெறும் வகையில் இருக்கும்.
TOPICS COVERED
- Option.
- Uses of option.
- Types of contract.
- Valuation of option.
- Option selling.
- Money management.
- Trend analysis.
- How to identify false signal.
- Expiry day trading setup.
- Successful option strategies.
- Hedging techniques.
- Important days to avoid trading.
INTENDED PARTICIPANTS
- மாதம் (2% to 4%) வருமானம் ஈட்ட நினைப்பவர்.
- பகுதி நேர டிரேடிங் செய்ய நினைப்பவர்.
- வங்கி வட்டி விட அதிக வருமானத்தை ஈட்ட நினைப்பவர்.
- டிரேடிங்ஐ பிசினெஸ்ஸாக எடுக்க நினைப்பவர்.
Course Features
- Lectures 21
- Quizzes 0
- Duration 3 Hours
- Skill level All levels
- Language தமிழ்
- Students 127
- Assessments Yes