பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி ?
Flat 100% discount – Apply code : premium100
INTRODUCTION
இந்த வகுப்பில் பங்கு சந்தையில் எந்த வழியை தேர்ந்தெடுத்து லாபம் ஈட்டுவது என்பதை புரிந்து கொள்ள முடியும். இந்த வகுப்பில் அனைவரும் பங்கு சந்தை பற்றிய அடிப்படை விஷியங்களை தெரிந்து கொள்ள முடியும். இந்த வகுப்பின் மூலம் அனைவராலும் பங்கு சந்தையை எப்படி அணுகுவது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
OBJECTIVE
அனைவருக்கும் பங்கு சந்தையில் லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது, ஆனால் எப்படி அந்த இலக்கை அடைவது என்பதில் தெளிவு இருக்காது. இந்த வகுப்பு எந்த வழியை தேர்ந்தெடுத்து லாபம் ஈட்டுவது பற்றிய தெளிவான விளக்கத்தை கொடுக்கும் .
TOPICS COVERED
- பங்கு சந்தை அறிமுகம்
- பங்கு சந்தையில் நுழைவதற்கான காரணம்
- மியூச்சுவல் ஃபண்ட்
- நிலை வைப்பு
- வெற்றியின் நிகழ்தகவு
- இன்வெஸ்டிங் vs டிரேடிங்
- நியூஸ் எபெக்ட்
- வாய்ப்புகள்
Course Features
- Lectures 11
- Quizzes 0
- Duration 110 weeks
- Skill level All levels
- Students 172
- Assessments Yes